பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மின் வாரியம் தரப்பில் மேற்கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளில் மின் தடை ( Power cut) செய்யப்படும். அதன்படி திருச்சி ( Trichy) மாவட்டத்தில் துவாக்குடி, அதவத்தூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. என் வாழ்க்கை கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை 5 மணி நேரம் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது
துவாக்குடி துணை மின் நிலையம்:
மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
நேருநகர்,
அண்ணாவளைவு,
ஏ.ஓ.எல்,
அக்பர்சாலை,
அசூர்,
அரசு பாலி டெக்னிக்,
எம்.டி.சாலை,
ராவுத்தன்மேடு,
பெல்நகர்,
இந்திராநகர்,
பெல்டவுன்ஷிப் சி-செக்டார்
பெல்டவுன்ஷிப் ஏ – செக்டார்
பெல்டவுன்ஷிப் பி – செக்டார்
பெல்டவுன்ஷிப் இ- செக்டார்
பெல்டவுன்ஷிப் ஆர் – செக்டார்
பெல்டவுன்ஷிப் பி எச்- செக்டார்
தேசிய தொழில்நுட்பக்கழகம் (என்.ஐ.டி.),
துவாக்குடி
துவாக்குடி தொழிற்பேட்டை,
தேனேரிப்பட்டி,
பர்மாநகர்,
தேவராயநேரி,
பொய்கைக்குடி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.
அதவத்தூர் துணை மின் நிலையம்
போசம்பட்டி,
கொய்யாதோப்பு,
போதாவூர்,
புலியூர்,
எட்டரை,
வியாழன்மேடு,
கோப்பு,
தாயனூர்,
மல்லியம்பத்து,
வாசன்நகர் (விரிவாக்கம்)
குழுமணி,
அதவத்தூர்சந்தை,
முத்துபிளாட்,
சுண்ணாம்புக்காரன்பட்டி,
பள்ளக்காடு,
மன்ஜான்கோப்பு,
கீரிக்கல்மேடு,
செவகாடு,
ஒத்தக்கடை,
செங்கற்சூளை,
வாசன்வேலி,
சிவந்தநகர்,
இனியானூர்,
சரவணபுரம்,
சாந்தாபுரம்,
வாசன்சிட்டி,
அல்லித்துறை,
நாச்சிக்குறிச்சி,
சோமரசம்பேட்டை,
அதவத்தூர்,
சாய் ராம் அடுக்குமாடி குடியிருப்பு,
வயலூர்,
பேரூர்,
மேலப்பட்டி,
கீழவயலூர்,
முள்ளிக்கரும்பூர்,
புங்கனூர் ஆகிய
இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.
சிறுகனூர் துணை மின் நிலையம்
சிறுகனூர்,
ஆவாரவள்ளி,
திருப்பட்டூர்,
எம்.ஆர்.பாளையம்,
சி.ஆர்.பாளையம்,
சனமங்கலம்,
மணியாங்குறிச்சி,
வாழையூர்,
ஸ்ரீதேவிமங்கலம்,
நெடுங்கூர்,
நெய்குளம்,
நம்புகுறிச்சி,
ஊட்டத்தூர்,
ஜி.கே.பார்க்,
ரெட்டிமாங்குடி,
பி.கே.அகரம்,
கொளக்குடி,
கண்ணாக்குடி,
குமுளூர்
தச்சங்குறிச்சி

மின் பராமரிப்பு பணிகள் பிற்பகல் 2 மணிக்குள் நிறைவடைந்ததும் மின் வினியோகம் சீராக வழங்கப்படும். பொதுமக்கள், சிறு, குறு வணிகர்கள், கடைகள் வைத்திருப்பவர்கள் மின் தடைக்கு ஏற்றவாறு தங்களது வேலைகளை திட்டமிட்டுக்கொள்ளுங்கள், செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின் சாதனப்பொருட்களை சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளுங்கள். மோட்டார் மூலம் தண்ணீர் தொட்டிகளில் நீர் ஏற்றுபவர்கள் காலை 9 மணிக்குள் அந்த பணிகளை செய்து முடிக்குமாறு மின்வாரியம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

