Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

அரசியல்

திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் ஊர்வலமாக சென்று அஞ்சலி .…

திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் ஊர்வலமாக சென்று அஞ்சலி . மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்ஜோதி , சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு. திருச்சி மாநகர் தெற்கு, வடக்கு, உள்ளிட்ட…
Read More...

உதயாநிதி ரசிகர் மன்ற வேலையுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பணியும் பாருங்கள்.43 அரசு பள்ளி மாணவிகளை…

தஞ்சாவூரில் அரசு பள்ளியில் வேலை பார்க்கும் கணித ஆசிரியர் ஒருவர் 43 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இது தொடர்பாக புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பாஜக பரபரப்பு புகார் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த…
Read More...

திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரு என்றால் உழைத்து படித்து முன்னேறியவர்களுக்கு எவ்வளவு திமிர்…

பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பெரியார் உணர்வாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இன்று நாம் தமிழர் கட்சியினர் கொத்து கொத்தாக தி.மு.க-வில்…
Read More...

பணத்தில் புரளும் ஆசிரியர் மனசு திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ். பள்ளிக்கல்வித்துறை…

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குறைகளை காதுகொடுத்துக் கேட்பதற்காக 'ஆசிரியர் மனசு' என்கிற திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 2022-ல் அறிமுகப்படுத்தினார். இப்போது இந்தத் திட்டத்தின் மீதே அடுக்கடுக்கான புகார்களை அடுக்குகிறார்கள்…
Read More...

திருச்சி: டாக்டர்கள், செவிலியர்கள் 37 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் கே.என்.நேரு இன்று…

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் டாக்டர்கள், செவிலியர்கள் 37 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் கே.என்.நேரு இன்று வழங்கினார். நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று…
Read More...

சட்ட விரோதமாக செயல்பட்ட திமுக கவுன்சிலர் அதிரடி கைது .

இந்தோனேசியாவில் இருந்து சட்ட விரோதமாக கொட்டைப் பாக்குகளை தூத்துக்குடியில் இறக்குமதி செய்த வழக்கில் திமுக கவுன்சிலர் சீனிவாசன் என்கிற ஜான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கொட்டைப் பாக்குகள்…
Read More...

அண்டப் புளுகனோடு இனியும் இருக்கப் போவதில்லை.. மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லை”…

அண்டப் புளுகனோடு இனியும் இருக்கப் போவதில்லை.. மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லை" என்ற வாசகத்துடன் சென்னை மாநகர் முழுக்க பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும்…
Read More...

திருச்சியில் நாம் தமிழர் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் வழக்கறிஞர் பிரபு தலைமையில் தமிழக…

தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்த முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் - நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்காக சீமான் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை - முன்னாள் நிர்வாகி வழக்கறிஞர் பிரபு பேட்டி. இன்று காலை திருச்சி மத்திய பேருந்து…
Read More...

லால்குடியில் நடைபெற்ற எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குமார்…

எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம். மாவட்டச் செயலாளர் ப.குமார் பங்கேற்பு. திருச்சி தெற்கு மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக எம்ஜிஆரின் 108 வது பிறந்த தின விழா…
Read More...

மணப்பாறையில் பாரத சாரண சாரணியர் இயக்க வைர விழா:குடியரசு தலைவரை சந்தித்து அழைப்பு விடுத்த பள்ளி…

மணப்பாறையில் வருகின்ற ஜன. 28 முதல் பிப். 3ம் தேதி வரை பாரத சாரண சாரணியர் இயக்க வைர விழா நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு வருகை தர அழைப்பு விடுப்பதன் நிமித்தமாகவும் மரியாதை நிமித்தமாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…
Read More...