Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

அரசியல்

அதிமுக சாதனைகளை விளக்கி திருச்சி மாநகர்,மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில்…

அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை விளக்கி திருச்சி மாநகர்,மாவட்ட ஜெயலலிதா பேரவை ஏற்பாட்டில் திருச்சி பெரிய கடைவீதி பைரவர் கோவில் பகுதியில் உள்ள பெரிய கம்மாள தெரு வியபாரிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…
Read More...

திமுக தலைமையிலான கூட்டணியில் 8 ஆண்டுகளாக உறுதியாக உள்ள எங்களுக்கு 12 சீட்டுகள் வேண்டும்,…

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும்போது :-…
Read More...

திருச்சியில் ஆர்.கே ராஜா தலைமையில் தங்க தேர் இழுத்து தவெக தலைவர் விஜய் பூரண நலத்துடன் மக்கள்…

திருச்சியில் ஆர்.கே ராஜா தலைமையில் தங்க தேர் இழுத்து தவெக தலைவர் விஜய் பூரண நலத்துடன் மக்கள் பணியாற்ற வேண்டுதல். தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜயின் 51வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீ அருள்மிகு…
Read More...

திருச்சி மாநகராட்சிக்கு பல லட்சம் நஷ்டமாக இவர் மாதம் மாதம் யார் யாரிடம் எவ்வளவு மாமுல் வாங்குகிறார்…

திருச்சி மண்டலம் 2 வார்டு 32 இல் பணியாற்றி வரும் துப்புரவு மேற்பார்வையாளர் பழனியின் மகன் வேலுச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு கூறப்பட்டுள்ள தகவல்கள் கீழ் வருமாறு :- நான் திருச்சிராப்பள்ளி மாநாகராட்சி வார்டு குழு…
Read More...

ட்விட்டரில் அவதூறு பரப்பிய TRB ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி எஸ்பியிடம் மாவட்ட செயலாளர்…

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 மற்றும் BNS Act 2023-ன் கீழ் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் T.R.B. ராஜா மற்றும் X-தளத்தில் அவதூறு செய்தியை பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும்…
Read More...

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கண்டனம்

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் . திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நேற்று (19.06.2025 ) வியாழக்கிழமை சத்திரம் பேருந்து நிலையம் வி.என். நகர், திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட…
Read More...

சமூக வலைத்தளங்களில் அதிமுக பொது செயலாளர் மீது அவதூறு பரப்பிய திமுக அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க…

எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவினர் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு மாவட்டச் செயலாளர் ஜெ. சீனிவாசன் தலைமையில் வழங்கினர். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திமுக அமைச்சர் மீது…
Read More...

240 பேருக்கு பட்டாக்களை வழங்கினார் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்ஏ. இனிகோ இருதயராஜ் .

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் குடியிருக்கும் வீட்டிற்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஏர்போர்ட் பகுதி வயர்லெஸ் ரோட்டில் உள்ள கிராண்ட் பேலஸ் மஹாலில் நேற்று செவ்வாய்க்கிழமை (17.06.2025) மாலை நடைபெற்றது. …
Read More...

திருச்சியில் வீட்டு அலங்கார பொருட்களின் பிரம்மாண்ட ஷோரூம் DIVI டெக்கரேட்டர்ஸ் திறப்பு விழா.

DIVI டெக்கரேட்டர்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலக திறப்பு விழா திருச்சியில் நடைபெற்றது. திருச்சி கல்லுக்குழி பகுதியில் DIVI டெக்கரேட்டர்ஸ் இன்டிரியர் மற்றும் எக்ஸ்டீரியர் டிசைனர் ஷோரூமின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா நேற்று…
Read More...

கூவத்தூரில் பெட்டி பெட்டியாக பணத்தைக் கொடுத்து, முதலமைச்சராக ஊர்ந்தெடுக்கப்பட்ட பழனிசாமிக்கு, கவனம்…

அமைச்சர் கே.என். நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே கூட்டணியில் தூற்றவும் செய்கிறார்கள்; துதியும் பாடுகிறார்கள். அடுத்த மே தினத்தில் எடப்பாடி பழனிசாமி எதிர்க் கட்சித் தலைவர் பதவியை மட்டுமல்ல, அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை…
Read More...