Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

விவசாயின் மகள் தற்கொலை: தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் மீண்டும் ஒரு உயிர் பறிபோனது .

செங்கல்பட்டு மாவட்டம் அகிலி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் கயல்விழி 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நீட் தேர்வுக்கு…
Read More...

திருச்சி ரயில்வே ஜங்ஷனில் கேட்பாரற்றுக் கிடந்த 30 கிலோ பான்பரக், ஹான்ஸ் . பறிமுதல் செய்த ரயில்வே…

மேற்கு வங்கத்திலிருந்து திருச்சிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 30 கிலோ புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா். திருச்சி ஜங்ஷன் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா் ஷீலா, திருச்சி…
Read More...

திருச்சி: தங்கம் கடத்தலை விட அதிக லாபம் தரும் புதிய கடத்தல் .

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சிக்கு வந்து சேர்ந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை வழக்கம்போல் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். …
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மஞ்சள் காமாலைக்காக நாட்டு மருந்து சாப்பிட்ட வாலிபர் திடீர் சாவு

திருச்சி எடமலைப்பட்டி புதூரில்  மஞ்சள் காமாலை நோய்க்காக நாட்டு மருந்து சாப்பிட்ட வாலிபர் திடீர் சாவு போலீசார் விசாரணை திருச்சி எடமலைப்பட்டி புதூர் எம்ஜிஆர் மன்றம் பகுதி சேர்ந்தவர் சாகுல் அகமது..இவரது…
Read More...

ஸ்ரீரங்கத்தில் கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடி உள்பட 4 பேர் கைது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கத்தியை காட்டி பணத்தை பறித்த ரவுடி உள்பட 4 பேர் கைது. ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை . ஸ்ரீரங்கம் கீதாபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது49) இவர் திருவனைக்காவல் திருநகர்…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 7 மாத குழந்தையின் தந்தை மர்ம சாவு

எடமலைப்பட்டி புதூரில் கார் டிரைவர் மர்ம சாவு . மனைவி அளித்த புகாரில் போலீசார் விசாரணை. திருச்சி எடமலைப் பட்டிபுதூர் ராமச்சந்திரன் நகர் அப்துல் கலாம் நகரை சேர்ந்தவர் சையது முஸ்தபா (வயது 26. )கார் டிரைவர்.இவருக்கு நாகதேவி (வயது 25) என்ற…
Read More...

நீட் தேர்வு எழுத வந்த மாணவிக்கு அனுமதி மறுத்த அலுவலர்கள். பெண் காவலர் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் .…

திருப்பூர் அருகே, நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உடையில் அதிக பட்டன்கள் இருந்ததால் அவரை தேர்வு அறைக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதையடுத்து, அங்கிருந்த பெண் காவலர் ஒருவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. …
Read More...

திருச்சியில் ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட கடன் காரணமாக கல்லூரி மாணவர் தற்கொலை .

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் தனியாா் கல்லூரி மாணவா் நேற்று சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஆந்திர மாநிலம் நெல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ் (வயது 19). இவா் சமயபுரம் பகுதியில் உள்ள ஓர் தனியாா் தங்கும்…
Read More...

திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4 பவுன் நகை, பணம் திருட்டு. மர்ம ஆசாமிக்கு வலை

திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு கோட்டை காவல் நிலைய போலீசார் மர்ம ஆசாமிக்கு வலை வீச்சு . கரூர் மாவட்டம் தாந்தோன்றி மலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் இவரது மனைவி விஜயலட்சுமி…
Read More...

திருச்சி ஜி-கார்னர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர். மீது லாரி மோதி பரிதாப பலி

திருச்சியில் லாரி மோதி முதியவர் பரிதாப சாவு திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன் (வயது 72) இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் டிவிஎஸ் டோல்கேடில் இருந்து ஜி கார்னர் நோக்கி சென்று கொண்டு…
Read More...