Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

மணப்பாறை ஐஸ் வியாபாரி கொலை நடந்து 18 மணி நேரத்தில் கொலையாளிகள் கைது.

மணப்பாறை அடுத்த கரும்புளிப்பட்டி சேர்ந்தவர் குப்புசாமி (வயது 60). இவர் தனது சொந்த கிராமத்தில் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். இதனையடுத்து இவர் தனது மகன் மாரிமுத்து மற்றும் மூன்றாவது மனைவி சீரங்கம்மாளுடன் மணப்பாறை நோக்கி நேற்று…
Read More...

மணப்பாறையில் பட்டப்பகலில் மனைவி கண் முன்னே வியாபாரி வெட்டிக்கொலை.மகன் படுகாயம்.

மணப்பாறையில் காதல் தகராறில் வியாபாரி சரமாரி வெட்டி கொலை தடுக்கச் சென்ற மகனுக்கும் அரிவாள் வெட்டு. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கரும்புள்ளி பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 65) ஐஸ் வியாபாரி. இவர் இன்று…
Read More...

மணப்பாறை: ரூ.2000 லஞ்சம் பெற்ற வணிகவரித்துறை அலுவலர் கைது.

மணப்பாறையில் வணிகவரி அலுவலர் கோவிந்தசாமியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தை சேர்ந்தவர் செபஸ்தியன் மகன் சேசு. இவர் மணப்பாறையில் சேசு நகை பட்டறை என்ற கடை வைத்து நகைத்…
Read More...

திருச்சி: மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற காதல் கணவன் கைது.

திருச்சியில் சேலையால் கழுத்தை இறுக்கி, தலையில் கல்லைப்போட்டு மனைவியை கொலை செய்த காதல் கணவனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். திருச்சி…
Read More...

திருச்சி: குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாப பலி.

திருச்சி சாத்தனூர் பெரியகுளத்தில் மூழ்கி 2பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. திருச்சியில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் நேற்று உயிரிழந்தனர். திருச்சி எடமலைப்பட்டி புதூர், ராமச்சந்திரா நகர், மாதா கோயில் தெரு பகுதியைச்…
Read More...

திருச்சியில் நடத்தையில் சந்தேகம். காதல் மனைவியை கொன்ற கணவன் கைது.

திருச்சியில் காதல் மனைவியை கொன்ற கணவன் இன்று கைது. நடத்தையில் சந்தேகப்பட்டு கொன்றதாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம். திருச்சியில் சேலையால் கழுத்தை இறுக்கி, தலையில் கல்லைப்போட்டு மனைவியை கொலை செய்த காதல் கணவனை…
Read More...

அரியமங்கலத்தில் உதவி ஆய்வாளர்களை தாக்கிய 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல்.

அரியமங்கலத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்களை இரண்டு ரவுடிகள் கைது. திருச்சி அரியமங்கலம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சந்திரமோகன். இவர் ரோந்து வாகனத்தில் அரியமங்கலம் ஸ்டாலின் நகர் டாஸ்மாக் மதுபான கடை…
Read More...

திருச்சி: புற்றுநோய் தீராத கொடுமையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.

மணச்சநல்லூர் அருகே புற்றுநோய் தீராத கொடுமையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை. திருச்சி மணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பாஞ்சலி வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 56). இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக…
Read More...

திருச்சி பறவைகள் சாலையில் டீக்கடைகளை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்கள்.

திருச்சி பறவைகள் சாலையில் டீக்கடையை உடைத்து பொருள்கள் திருட்டு. தொடர் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்கள். திருச்சி பறவைகள் சாலையில் உள்ள டீக்கடையை உடைத்து திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம்…
Read More...

திருச்சி அருகே பட்டப் பகலில் கணவன் மனைவி வெட்டிக்கொலை.

திருச்சி அருகே பட்ட பகலில் கணவன், மனைவி சரமாரி வெட்டி கொலை. திருச்சி அருகே நில குத்தகை தகராறில் கணவன் மனைவி ஆகிய இருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இன்று மதியம் நடந்த இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை…
Read More...