Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சியில் வீடு புகுந்து பேக்கரி கடை உரிமையாளரை தாக்கிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

காந்தி மார்க்கெட்டில் வீடு புகுந்து பேக்கரி கடை உரிமையாளர்மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது புகார் . திருச்சி மேற்கு விஸ்வாஸ் நகர் ஆறாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் ( வயது 70) இவர் காந்தி மார்க்கெட்…
Read More...

திருச்சியில் கள்ளக் காதலியின் கணவனை தாக்கிய ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிவு .

திருச்சியில் கள்ள காதலியின் கணவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிவு. திருச்சி அரியமங்கலம் உக்கடை மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 40). லோடுமேன். இவரது மனைவிக்கும் உக்கடை பகுதியைச் சேர்ந்த…
Read More...

திருச்சி கே கே நகரில் ஐடி ஊழியரின் வீட்டில் கொள்ளை.

திருச்சி கே.கே.நகரில் ஐ.டி நிறுவன ஊழியர் வீட்டை உடைத்து கொள்ளை. திருச்சி கே.கே.நகர் பாரி நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் தர்மா (வயது 39). இவர் ஐ.டி நிறுவன ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று திண்டுக்கல்லில்…
Read More...

திருச்சியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை.

திருச்சியில் குடிபோதையில் கீழே தள்ளிவிட்டு தொழிலாளி கொலை. திருச்சி கோட்டை காவல் நிலைய சரகம் மதுரை ரோடு நத்தர்ஷா தர்கா பழைய குட்செட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கபூர்காண். இவரது மகன் முகமதுசபிக் (வயது 47). இவரும் நத்தர்ஷா…
Read More...

திருச்சியில் சாலை ஓரத்தில் முகம் சிதைந்த நிலையில் ஆண் பிணம் . கொலையா போலீசார் விசாரணை.

திருச்சி ஜல்லிக்கட்டு சாலை அருகே முகம் சிதைந்த நிலையில் ஆண் பிணம். திருச்சி நீதிமன்றம் அருகில் முகம் சிதைந்த நிலையில் ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றிய விவரம்…
Read More...

அரசு பள்ளிகளில் தளவாட பொருட்கள் வாங்கியதில் பல லட்சம் ஊழல் . தலைமை ஆசிரியர்கள் 9 பேர் மீது வழக்கு…

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக, மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் (சமக்ர சிக்சா ஸ்கீம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ்…
Read More...

திருச்சியில் அழுகிய நிலையில் முதியவரின் பிணம் . போலீசார் விசாரணை

திருச்சியில் அழுகிய நிலையில் முதியவர் பிணம் . சென்னை மேற்கு மாம்பழம் பிருந்தாவனம் குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன் (வயது 75). திருமணம் ஆகாதவர். இவர் திருச்சி- மதுரை ரோடு ஜான் பஜார் பகுதியில் உள்ள ஒரு வணிக…
Read More...

திருச்சியில் 17 வயது சிறுவன் தோழி உடன் மாயம் .

திருச்சியில் தோழியுடன் 17 வயது சிறுவன் மாயம். திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் கல்யாணசுந்தரம் தெரு பகுதியை சேர்ந்தவர் அக்பர். இவரது மகன் சேக் அப்துல்லா (வயது 17). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ…
Read More...

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி. திரும்ப கேட்கச் சென்ற வாலிபர்களுக்கு அடி உதை 2…

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி; திருச்சி திருவானைக்கோவில் நடு கொண்டையம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 38). இவர் வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். இதை அறிந்த திருச்சி தில்லைநகர்…
Read More...

திருச்சியில் 6 மாதத்தில் பணத்தை 2 மடங்காக மாற்றி தருகிறேன் என ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.25…

திருச்சியில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் 24 லட்சம் மோசடி செய்த கணவன்- மனைவி மீது வழக்கு பதிவு. திருச்சி தெற்கு தாராநல்லூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 37). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து…
Read More...