Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஹோலிகிராஸ் சர்வீஸ் சொசைட்டி, ஸ்பெஷல் நீடட் பள்ளியில் தமிழ்நாடு மற்றும் திருச்சி AIHBA தமிழ்நாடு செகரட்டரி சுதா பிரபாகரன் தலைமையில் சுதந்திர தின விழா .

0

'- Advertisement -

80-வது சுதந்திர தினவிழாவை ஹோலிகிராஸ் சர்வீஸ் சொசைட்டி, புத்தூர், திருச்சி என்ற முகவரியில் பிரபாகரன் இம்மனுவேல் தலைமையில் இயங்கி வரும் ஸ்பெஷல் நீடட் பள்ளியில் தமிழ்நாடு மற்றும் திருச்சி AIHBA உறுப்பினர்களான தமிழ்நாடு செகரட்டரி சுதா பிரபாகரன், தமிழ்நாடு E.C. லீடர் ரஹ்மத் மற்றும் திருச்சி பிரசிடன்ட். ஹகி, வைஸ் பிரசிடன்ட். கலைச்செல்வி, செகரட்டரி. ஷியாமளா, ஜாயின்ட் செகரட்டரி பிரபாவதி, டிரஸரர். கீதாஞ்சலி மற்றும் E.C. லீடர் மகாலட்சுமி அனைவரும் அப்பள்ளியில் தேசிய கொடியேற்றி, ஸ்பெஷல் நீடட் குழந்தைகள் நடத்திய கலைநிகழ்ச்சிகள் மற்றும் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர்களைப் போல வேடமிட்டு அவர்கள் பேசிய மழலை மொழிகளைக் கேட்டு மனம் மகிழ்ந்தனர். பின்பு குழந்தைகளுக்கு இனிப்புகள், வாட்டர் பாட்டில் வழங்கி சிறப்பித்தார்கள். இக்குழந்தைகளுக்கு ஊக்கமளித்து அவர்களுக்கு தினம் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களை பாராட்டி பேசினர். இறுதியில் அப்பள்ளியில் நடைபெறும் அனைத்து விழாவிலும் திருச்சி AIHBA-வின் பங்கு இருக்கும் என்று உறுதி அளித்து உள்ளனர் .

Ad banner

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.