Browsing Category
கிரைம்
ஆசிரியர் தாக்கியதில் திருச்சி காஜாமியான் பள்ளி மாணவனின் மனநிலை பாதிப்பு. உரிய விசாரணை நடத்த மதுரை…
திருச்சி காஜாமலை பகுதியைச் சேர்ந்த இக்பால் பால் வியாபாரி. இவரது மகன் காஜாமியான் பள்ளியில் 9ம் வகுப்பு வருகிறார்.
காஜா மியான் பள்ளி அறிவியல் ஆசிரியர் முருகதாஸ் என்பவர் செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில் குறைந்த மதிப்பெண்… Read More...
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே எலக்ட்ரிகல் பொருட்களை திருடிய நபர் கைது.
திருச்சி காந்தி மார்க்கெட்டில்
எலக்ட்ரிகல் பொருட்களை திருடிய வாலிபர் கைது .
திருச்சி தென்னூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 68). இவர் வீடு கட்டும் பணிக்காக மகாலட்சுமி நகர் விஸ்தரிப்பு அருகில் உள்ள தனரத்தினம்… Read More...
திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் காதல் மனைவி மாயம்.கணவன் புகார் .
திருச்சி .வி.எஸ் டோல்கேட்டில்
காதல் திருமணம் செய்த பெண் மாயம் .
திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் சேர்ந்தவர் சுரேஷ். கூலித் தொழிலாளி இவரது மனைவி சவிதா ( வயது 24) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.… Read More...
திருச்சியில் பெட்டி பெட்டியாக பான் மசாலா ஹான்ஸ் பறிமுதல்.ஒருவர் கைது.
திருச்சியில் பெட்டி, பெட்டியாக பாண்பரக், ஹான்ஸ் பறிமுதல்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலா
ன போலீசார் திருச்சி கிராப்பட்டி டிஎஸ்பி பட்டாலியன் ஒன் இரண்டாவது கேட்டு அருகில் வாகன தணிக்கையில்…
Read More...
ன போலீசார் திருச்சி கிராப்பட்டி டிஎஸ்பி பட்டாலியன் ஒன் இரண்டாவது கேட்டு அருகில் வாகன தணிக்கையில்… Read More...
திருச்சியில் டாஸ்மாக் ஊழியரை தாக்கி வாகனம், செல்போன் பறித்த 3 நபர்களுக்கு போலீசார் வலை .
திருச்சியில்
டாஸ்மாக் ஊழியரை தாக்கி வாகனம், செல்போன் பறித்த 3 நபர்களுக்கு போலீசார் வலை.
திருச்சி உறையூர் கீரைக் கொல்லை தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் முகமது ஜமீர் (வயது 43). இவர் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் உள்ள…
Read More...
Read More...
திருச்சியில் தனியார் பேருந்து நடத்துனரை சரமரியாக தாக்கிய 5 இளைஞர்களுக்கு போலீசார் வலை.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து துவாக்குடி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று போது வரகனேரி சூளைக்கரை மாரியம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டிய பெண்மணி ஒருவரை, சற்று தூரம் கடந்து இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.…
Read More...
Read More...
ஆட்டோ டிரைவரை தாக்கியதாக திருச்சி பாஜக பொது செயலாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு.
ஆட்டோ டிரைவரை தாக்கியதாக திருச்சி பாஜக பொதுச் செயலாளர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு.
திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் முஷரத் (வயது 36) ஆட்டோ டிரைவர். இவர் டி எம் எஸ் ஆட்டோ சங்கத்தில் உறுப்பினராகவும்… Read More...
திருச்சியில் பட்டப் பகலில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நான்கே முக்கால் பவுன் நகை திருட்டு.
திருச்சியில் பட்டப்பகலில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நான்கரைப் பவுன் செயின் திருட்டு.
திருச்சி பாலக்கரை இருதயபுரம் இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சகாயராஜ் (வயது 67). இவரது மனைவி நிர்மலா. இவர் தன் கழுத்தில்… Read More...
திருச்சியில் குடிபோதையில் காதல் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் மீது வழக்கு பதிவு
மலைக்கோட்டையில் மது போதையில் காதல் மனைவியை தாக்கிய தொழிலாளி கைது.
திருச்சி துறையூர் பி மேட்டூர் ஆசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜீவன் ராஜ் (வயது 25). இவரும் திருச்சி மேல சிந்தாமணி சுப்பிரமணியர் கோவில் தெரு பகுதியைச்… Read More...
திருச்சியில் கஞ்சா விற்ற கணவன் மனைவி உட்பட நான்கு பேர் கைது. கார்,பைக், கஞ்சா பறிமுதல்.
திருச்சியில் கஞ்சா விற்ற கணவன் மனைவி உள்பட 4 பேர் கைது.
திருச்சி -சென்னை பைபாஸ் சாலையில் கஞ்சா விற்கப்படுவதாக காந்தி மார்க்கெட் போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் சம்பவ… Read More...