Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: அரசு மதுபான கடையை அகற்றக்கோரி அரசு பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்…

திருச்சி அருகே இன்று காலை பரபரப்பு சம்பவம். அரசு மதுபான கடையை அகற்றக்கோரி அரசு பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி மணிகண்டன் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சூறாவளிப்பட்டி…
Read More...

அடிக்க அடிக்க பந்து மாதிரி எழுந்திருக்க வேண்டுமே தவிர விட்டுவிட்டு போகக் கூடாது’ அமைச்சர்…

திமுகவில் இருப்பவர்களை குறிவைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டதாகவும், அதற்கு தான் முதல் பலி ஆகிவிட்டதாகவும் அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார். திருவாரூர் மாவட்ட திமுக சார்பில், 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்ற…
Read More...

அமலாக்கத்துறை குற்றச்சாட்டு எதிரொலி: தனது பிறந்த நாளை ரத்து செய்த அமைச்சர் கே.என். நேரு.

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேருவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இந்தாண்டு குறைவாக நடைபெறும் என்பது திருச்சியில் தெரிந்துள்ளது. வழக்கம்போல் நவம்பர் 9 அன்று அவரது பிறந்தநாளுக்காக தி.மு.க. தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும்…
Read More...

திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைப்பவர்கள் எங்களுடன் ஒன்றிணைந்து இந்த தேர்தலில் செயல்பட வேண்டும் .…

எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டம் : திமுகவின் அதிகாரத்துக்கு பயந்தே பல்வேறு கட்சிகள் அந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளன. திருச்சியில் ஜி.கே.வாசன் பரபரப்பு பேட்டி. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன்…
Read More...

திருச்சி கீழசிந்தாமணி ஓடத்துறை பவளமலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி கீழசிந்தாமணி ஓடத்துறை பவளமலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் மற்றும் அன்னதானம். திருச்சி கீழ சிந்தாமணி ஓடத்துறையில் அமைந்துள்ள ஸ்ரீ பவளமலை…
Read More...

நான், சசிகலா ஆகியோர் கட்சியிலிருந்தால் எடப்பாடி பழனிச்சாமியின் பதவிக்கு ஆபத்து என்பதால் எங்களை…

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்தார். திருச்சி கலெக்டர் ஆபீஸ் ரோட்டில் உள்ள பிரபல ஹோட்டலில் தங்கியிருந்த அவர் நேற்று (02.11.2025) மாலை…
Read More...

உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி கிடைக்கப் போகும் பரிசுத்தொகை ….

இந்திய கிரிக்கெட் இதுவரை ஆண் கிரிக்கெட்டர்களால் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. கபில்தேவும், சச்சினும், தோனியும் கோலியும்தான் விளையாட்டை விரும்பும் இளைஞர்களின் ஆஸ்தானமாக மதிக்கப்பட்டார்கள். காரணம், அவர்கள்தான் இந்திய…
Read More...

இன்று கல்லறை திருநாளை முன்னிட்டு திருச்சியில் கிறிஸ்தவர்கள் முன்னோர்களுக்கு மலர் அஞ்சலி

இன்று கல்லறை திருநாளை முன்னிட்டு திருச்சியில் கிறிஸ்தவர்கள் முன்னோர்களுக்கு மலர் அஞ்சலி மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். இன்று உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி…
Read More...

பிரபல கன்னட நடிகரின் கார் கண்ணாடியை உடைத்து புதிய படத்தின் ஹார்ட் டிஸ்க் திருட்டு. திருச்சி ராம்ஜி…

கன்னட நடிகரும் இயக்குனருமாக இருப்பவர் ரவி கவுடா. இவர் நடித்து இயக்கி உள்ள 'I am God' என்ற திரைப்படம் வரும் 7ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கர்நாடக முதல்வர் சித்தராமையா கடந்த பிப்ரவரி மாதம்…
Read More...

தமிழ்நாடு காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

தமிழ்நாடு காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம்  அருகிலுள்ள தனியார் ஹோட்டலில்  சங்கத்தின் மாநில தலைவர் கு. முனுசாமி தலைமையில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 11…
Read More...