Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகர அதிமுக முக்கிய பகுதி செயலாளர் இன்று தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார்.

0

'- Advertisement -

திருச்சி மாநகர அதிமுகவில் இருந்து ஏராளமான தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர்.

Ad banner

இந்த நிலையில் இன்று திருச்சி அதிமுக மாநகர முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் தமிழக வெற்றி கழகத்தின் இணைய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது .

இதில் திருச்சி மாநகர அதிமுகவில் சிறப்பாக செயல்பட்டு வந்த கருமண்டபம் பகுதி செயலாளர் சுரேந்தர் இன்று தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.