Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

திருச்சியில் ஜவுளிக்கடையில் பணிபுரிந்த இளம் பெண் திடீர் மாயம்.

திருச்சி கருமண்டபத்தில் ஜவுளிக்கடை பெண் ஊழியர் திடீர் மாயம். திருச்சி கருமண்டபம் புது தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி ஞானவள்ளி. இவர்களது மகள் அனுஷ்யா ( வயது இருபத்தி இரண்டு). இவர் கருமண்டபம் பகுதியில் உள்ள ஜவுளி கடையில் வேலை…
Read More...

திருச்சி காய்கறி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை.

திருச்சி காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரி தூக்கு போட்டு சாவு. போலீசார் விசாரணை. திருச்சி- தஞ்சை ரோடு பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அணீஸ் அஹமத் ( வயது 49). இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார் . சற்று மன…
Read More...

ஸ்ரீரங்கத்தில் 15 வயது சிறுமி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை.

திருவரங்கத்தில் வயிற்றுவலியால் எலி மருந்து சாப்பிட்டு 15 வயது சிறுமி தற்கொலை. திருவரங்கம் நரியன் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 50). இவரது மகள் சத்யபிரியா ( வயது 15). வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், எலி மருந்தை சாப்பிட்டார்.…
Read More...

திருச்சி மீன் வியாபாரியிடம் கத்தி முனையில் பணம் பறித்த வாலிபர் கைது.

திருச்சி அரியமங்கலத்தில் மீன் வியாபாரியிடம் கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது. திருச்சி வடக்கு காட்டூர் அண்ணாநகரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மகன் நூருல் பக்ருதீன் (வயது 31). இவர் மீன் கடை வைத்துள்ளார். இவர் ஆயில் மில்…
Read More...

பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலுக்கு பதில் இனி சிம்பு தொகுத்து வழங்க உள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் நிறைவை தொடர்ந்து, இளம் தலைமுறையினரை கவர் செய்யும் விதமாக அதிரடி அறிவிப்பு வெளியானது. லாக்டவுன் சமயத்தில் ஓடிடி தளத்திற்கு கிடைத்த வரவேற்பை மனதில் கொண்டு, பிக்பாஸ்…
Read More...

ஆற்று மணலைப் பாதுகாக்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள்…

ஆற்று மணலை பாதுகாக்க கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் தர்ணா போராட்டம். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இன்று கர்நாடகா மற்றும் கேரள அரசுகள் தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் தருவதை மறுத்து மேற்கு…
Read More...

நெருப்புடா நெருங்குடா பார்ப்போம். முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பரபரப்பு போஸ்டர்.

நெருப்புடா... நெருங்குடா பார்ப்போம்.. மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கோவையில் பரபரக்கும் போஸ்டர் ஸ்டாலினின் சாதனைகள், போராட்டங்கள், குடும்ப நிகழ்வுகள் என பல பரிமாணங்கள் கொண்ட 70 புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் நெருப்புடா...…
Read More...

மணப்பாறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தா.பாண்டியனுக்கு முதலாமாண்டு அஞ்சலி.

மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவக வாளகத்தில் தோழர் தா.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு புகழ் அஞ்சலி செலுத்த பட்டது. இன் நிகழ்வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தங்கராசு தலைமை வகித்தார். நகர…
Read More...

மணப்பாறை நகர் மன்றத் தேர்தலில் 53 ஆண்டுக்குப்பின் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கணவன் – மனைவியாக…

மணப்பாறை நகராட்சி தேர்தலில் 2 வார்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி. மணப்பாறை நகராட்சியில் 27 வார்டுகளுக்கு கடந்ந 19 தேதி நடைபெற்ற தேர்தலில் திமுக மதச்சார்பப்பற்ற முற்போக்கு கூட்டணி,அதிமுக, பிஜேபி, நாம்தமிழர் | அம்மா மக்கள்…
Read More...

சாயம் படத்தின் 25 ஆம் நாள் வெள்ளிவிழா கொண்டாட்டம் திருச்சி ஸ்டார் தியேட்டரில் நடைபெற்றது.

ஜாதி பிரச்சினையை மையமாக வைத்து கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி வெளியான சாயம் திரைப்படத்தின் 25ஆம் நாள் வெள்ளி விழா கொண்டாட்டம். தமிழகத்தில் சுமார் 100 திரையரங்கிற்கு மேலாக கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி ஜாதி பிரச்சினையை மையமாக வைத்து உருவான சாயம்…
Read More...