Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி காய்கறி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை.

0

திருச்சி காந்தி மார்க்கெட்
காய்கறி வியாபாரி தூக்கு போட்டு சாவு.
போலீசார் விசாரணை.

திருச்சி- தஞ்சை ரோடு பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அணீஸ் அஹமத் ( வயது 49). இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார் .

சற்று மன அழுத்தத்தில் இருந்த அவர் வீட்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மனைவி ஜாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.