Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

பிரபல கோயில் கோபுரத்தில் 400 கிராம் தங்க முலாம் பூசப்பட்ட 3 கலசங்கள் திருட்டு.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் அம்மன் சன்னதி மூலவர் கோபுரத்தில் 3 கலசங்கள் திருடப்பட்டுள்ளது. சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான கோயிலில் சுமார் 400 கிராம் தங்க முலாம் பூசப்பட்ட 3 கலசங்கள் திருடப்பட்டுள்ளன. இது…
Read More...

குடியிருப்பு நிறைந்த பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருச்சி கலெக்டரிடம்…

குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு கலெக்டரிடம் புகார் மனு. திருச்சி தாரநல்லூர் கிருஷ்ணாபுரம் குடியிருப்போர் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் ராமலிங்கம், தமிழரசன், அ.தி.மு.க. பிரமுகர் கலீல் ரகுமான், அப்துல்…
Read More...

பட்டுக்கோட்டை ராஜப்பா கல்லூரியில் சிறப்பு கண் மற்றும் இரத்த தான முகாம்.

பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கல்லூரியில் சிறப்பு கண் மருத்துவ மற்றும்  இரத்ததான முகாம்கள் நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் அவர்களின்  வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ்…
Read More...

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் சிறப்புப் பலன்களும்

மார்ச் மாதம் முதல் தேதி செவ்வாய்கிழமை 27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது. மேஷ ராசி அன்பர்களே! கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி,…
Read More...

முதல்வரின் உங்களில் ஒருவன் நூலை ராகுல்காந்தி வெளியிட்டார். பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்ப்பு.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுயசரிதையான உங்களில் ஒருவன் நூலின் முதல் பாகத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டார். நூல் வெளியீட்டு விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் மாநில…
Read More...

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உலக தாய்மொழி தினம்.ஜான் ராஜ்குமார்,டாக்டர் சுப்பையா பாண்டியன் விழா…

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உலக தாய்மொழி தினம் கல்லூரி முதல்வர் முனைவர் இஸ்மாயில் முகைதீன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் ஜமால் முஹம்மது பிலால், செயலாளர் மற்றும் தாளாளர் முனைவர் காஜா நஜிமுதீன், பொருளாளர்…
Read More...

ரேஷன் அரிசியை அரைத்து கடத்த முயன்ற 3 பேர் கைது. 2.3 டன் அரிசி மாவு பறிமுதல்.

அரியலூரில் நூதன முறையில் ரேசன் அரிசியை அரைத்து கடத்த முயன்ற 3 பேர் கைது. மேலும் 2.3 டன் ரேசன் அரிசி மாவு பறிமுதல் செய்யப்பட்டது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த பீர்முகமது, இலையூர் மேலவெளி கிராமத்தை சேர்ந்த…
Read More...

திருச்சியில் தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபை முன்னேற்ற இயக்கம் தொடக்க விழா.

தமிழ் சுவிஷேச லுத்ரன் திருச்சபை முன்னேற்ற இயக்க (எல்.பி.எம்.) தொடக்க விழா மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி ராணா மகாலில் நடந்தது. கூட்டத்தில் புதிய தலைவராக சார்லஸ் ஐசக்ராஜ், பொதுச்செயலாளராக கிரேனேப்பு கலாராணி, பொருளாளராக…
Read More...

திருச்சி ஆர்.பி.எப் பில் 40 ஆண்டுகள் பணியாற்றியவருக்கு முனைவர் ஜான் ராஜ்குமார் வாழ்த்து.

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்) ஆணையர் அலுவலகத்தில் 40 ஆண்டுகள் பணியாற்றிய பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதுநிலை கோட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன் மற்றும்…
Read More...

திருச்சி அருகே ஓடும் காரில் தீ.அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.

தேசிய நெடுஞ்சாலையில் ஒடும் காரில் தீ டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி சந்தைபேட்டை தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 36) வையம்பட்டியில் இருந்து ஹீன் டாய் வெர்னா காரில் திருச்சி நோக்கி…
Read More...