திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்) ஆணையர் அலுவலகத்தில்
40 ஆண்டுகள் பணியாற்றிய பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் முதுநிலை கோட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன் மற்றும் திருச்சி ஜே.கே.சி.அறக்கட்டளை நிறுவனர் தலைவர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் ஆகியோர் நேரில் சென்று பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர்.
இந்நிகழ்வில் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.