அரசை கண்டித்து தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு .
காரைக்கால் மாவட்டம் திரு-பட்டினம் தொகுதிக்கு உட்பட்டது பட்டினச்சேரி மீனவர் கிராமம்.
இங்கு சிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும், மீனவர்களை பிரிக்கும் வகையில் அண்மையில் வெளியிடப்பட்ட சிவப்பு, மஞ்சள் நிற ரேஷன் அட்டைகளை நீக்கி,… Read More...




