Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பெண்கள் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட 500 புதிய வேகன்கள்.

திருச்சிராப்பள்ளி பொன்மலை மத்திய பணிமனை நடப்பு நிதியாண்டின் துவக்கத்தில் கோவிட்-19 தொற்று நோய் அபாயம் சூழ்ந்திருந்த நிலையிலும் இப்பணிமனைப் பெண்களின் கணிசமான பங்களிப்புடன் 500 புதிய வேகன்கள் கட்டுமானப் பணியை செய்து நிறைவேற்றியது. அகில…
Read More...

தமிழகத்தில் ரூ.100 கோடி தங்கம், ரொக்கம் பறிமுதல். தேர்தல் ஆணையம் தகவல்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது.இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் ஆணையம்…
Read More...

இந்தியா லெஜண்ட்ஸ் கிரிக்கெட் சச்சின், யுவராஜ் சிங், அதிரடி ஆட்டம்.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக ஓய்வுபெற்ற வீரர்களை உள்ளடக்கிய லெஜண்ட் அணிகளுக்கு இடையில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள்…
Read More...

சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் தோனியின் புதிய தோற்றம்.

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 9- ஆம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் போட்டிகளுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால், சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத வீரர்கள் வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளனர். அந்த வகையில், இந்த மாத…
Read More...

தேர்தல் நேர்முக அதிகாரியுடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன்…

திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி (நேர்முக உதவியாளருடன்) சந்திப்பு.. இன்று மாலை 5.30 மணி அளவில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளை சார்பாக தேர்தல் நடத்தும் அதிகாரியின் (நேர்முக உதவியாளர்) முத்துசாமி…
Read More...

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல். ஜோதிமணி எம்.பி. கடுமையான எதிர்ப்பு.

தமிழக சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டதை அடுத்து, வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. தேர்தலில் போட்டியிட பலர்…
Read More...

திருச்சியில் முதல் நாளில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், மணப்பாறை, முசிறி, துறையூர் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 9 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று காலை 11 மணிக்கு வேட்புமனு…
Read More...

திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டார்

திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் சிலவற்றை காண்போம். திமுக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள், * திருக்குறளை தேசிய நூலாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் *…
Read More...

திருச்சியில் இருந்து கிளம்பிய தடகள வீரர்கள். வழியனுப்பி வைத்த பொதுமக்கள்

திருச்சியை சேர்ந்த சர்வதேச தடகள விளையாட்டு வீரரும் பயிற்ச்சியாளருமான மணிகண்ட ஆறுமுகம் தலைமையில் தடகள விளையாட்டு வீரர்கள். இளக்கியதாசன், கதிரவன்,விக்னேஷ், தனலட்சுமி, அபிமன்யு ஆகியோர் பஞ்சாப் மாநிலம் பாட்டியாளாவில் வருகின்ற 15-03-2021…
Read More...

திருவெறும்பூரில் என்ன செய்தார் மகேஷ்? ப.குமார் அதிரடி பேச்சு

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் ப.குமார் திருவெறும்பூர் கிழக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட திருநெடுங்குளம் நெடுங்களநாதர் திருக்கோயிலிலிருந்து தன்னுடைய வெற்றி பிரச்சாரத்தை தொடங்கினார்கள், பிரச்சாரத்தை…
Read More...