தேர்தல் நேர்முக அதிகாரியுடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன் சந்திப்பு
திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி
(நேர்முக உதவியாளருடன்) சந்திப்பு..
இன்று மாலை 5.30 மணி அளவில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளை சார்பாக
தேர்தல் நடத்தும் அதிகாரியின்
(நேர்முக உதவியாளர்)
முத்துசாமி அவர்களை
மாநில பொருளாளரும், திருச்சி மாவட்ட செயலாளருமான சே.நீலகண்டன் அவர்கள் தலைமையில் சந்தித்து சட்டமன்ற தேர்தல் பணி வழங்குதல் சம்பந்தமான ஆசிரியர்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
உடன் மாவட்டத்தின் பொருளாளர்
ச.சங்கர்,
மாவட்ட துணைச்செயலாளர் திரு.பெர்ஜித் ராஜன், மாவட்ட துணைத்தலைவர் திரு.ஐசக் டேவிட்,
திருச்சி நகர செயலாளர்
திரு.அமல்சேசுராஜ், மேற்கு சரக செயலாளர் திரு.அந்தோணிராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினரும்,
மருங்காபுரி வட்டார செயலாளருமான
திரு.சுரேஷ்ராஜ், திருச்சி நகர தலைவர் திரு. ரெக்ஸ்,
மேற்கு சரக துணைச் செயலாளர்
திரு. பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் தேர்தல் பயிற்சி வகுப்புகள் உத்தேசமாக கீழ்க்கண்ட தேதிகளில்
21.03.2021
27.03.2021
03.04.2021
05.04.2021 ஆகிய தேதிகளில்
இருக்கலாம் என்பதையும் கூறினார்கள்…
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
திருச்சி