திருச்சி 33 வது வார்டில் வீடு கட்டும் தனிநபரால் பொதுமக்கள் பாதிப்பு
திருச்சி சுப்ரமணியபுரம் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 33வது வார்டுல் உள்ள பாண்டியன் தெருவில் தற்போது ஒருவர் வீடு கட்டி வருகிறார்.
இதற்காக பெரிய லோடு ஆட்டோகளில் மண் மற்றும் கற்களை கொண்டு வருகின்றனர்.
தட்டு வண்டிகளில் அல்லது ஆட்கள்… Read More...












