Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி இந்து தமிழ் நிருபர் ஞானசேகர் தந்தை இறைவனடி சேர்ந்தார்

0

கண்ணீர் அஞ்சலி

திருச்சி, கிராப்பட்டியைச் சேர்ந்த ஜெ.ஞானசேகர், ஜெ.ராஜசேகரன், ஜெ.சத்தியநாதன் ஆகியோரது தந்தை ஞா.ஜெயராஜ் MSc.,MEd., (ஓய்வு பெற்ற கூடுதல் உதவித்  தொடக்கக் கல்வி அலுவலர், மணப்பாறை- வேப்பந்தட்டை- செந்துறை)

இன்று (30.03.2021) காலை குண்டூரில் உள்ள வீட்டில் உயிரிழந்தார்.

அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு கிராப்பட்டி கான்வென்ட் தெருவில் இருந்து புறப்பட்டு, கிராப்பட்டி TELC கல்லறையில் நல்லடக்கம் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்’

தந்தையை இழந்து வாடும் ஞானசேகர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் திருச்சி எக்ஸ்பிரஸ் சார்பில் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.