திருச்சி சுப்ரமணியபுரம் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 33வது வார்டுல் உள்ள பாண்டியன் தெருவில் தற்போது ஒருவர் வீடு கட்டி வருகிறார்.
இதற்காக பெரிய லோடு ஆட்டோகளில் மண் மற்றும் கற்களை கொண்டு வருகின்றனர்.
தட்டு வண்டிகளில் அல்லது ஆட்கள் மூலம் இந்த கற்களை அகற்றி or ஏற்றி வந்தால் இந்த பாதிப்பு ஏற்பட போவதில்லை..
இதனால் தற்போது இந்த தெருக்களில் உள்ள எல்லா சாக்கடை கட்டைகளளும் உடைந்து உள்ளது.
இதே ஆட்டோகள் மீண்டும் இந்த தெருவில் லோடுடன் வரும் போது இந்த சாக்கடைகளில் சிக்கி பல மணி நேரமாக வேறு வாகனங்கள் இந்த வழியாக செல்ல முடியாத நிலை உள்ளது.
இந்த உடைந்த சாக்கடைகளை மாநகராட்சியினர் சரி செய்வர்களா ? இல்லை வீட்டின் உரிமையாளர் சரி செய்து தருவாரா? என இப்பகுதி பொது மக்கள் எதிர்பார்ப்பு.