Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சியில் காவலர்களுக்கு பணம் பட்டுவாடா. மேற்குத் தொகுதி வேட்பாளர் பத்மநாதன் புகார்.

திருச்சியில் போலீஸ் நிலையங்களுக்கு பணம் பட்டுவாடா செய்த தி.மு.க. வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அ.தி.மு.க.வினர் வேட்பாளருடன் வந்து கோஷம் . திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக…
Read More...

தேர்தல் பணிக்காக துணை ராணுவத்தினர் 800 பேர் திருச்சி வருகை.

தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி மற்றும் மேற்குவங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இவற்றில் மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.…
Read More...

திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் ப.குமார் கொளுத்தும் வெயிலில் ஓட்டு வேட்டை.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் போட்டியிடுகிறார். நேற்று அவர் பொன்னேரிபுரம் பகுதியில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கி னார். தொடர்ந்து…
Read More...

மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் மு. பரஞ்ஜோதி தீவிர பிரச்சாரம்

திருச்சி மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும் அதிமுக புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளருமான மு.பரஞ்ஜோதி தீவிர ஓட்டு பிரச்சாரம். மன்னச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மு.பரஞ்ஜோதி இன்று மண்ணச்சநல்லூர் மேற்கு…
Read More...

திருச்சி மேற்குத் தொகுதி: “உங்களால் தான் நான் உங்களுக்காகவே உழைப்பேன் நான்’ எனக்கூறி…

திருச்சி மேற்குத் தொகுதி: மாநிலத்தின் மையப்பகுதியாக விளங்கும் இந்தத் தொகுதியானது 2006 பொதுத் தேர்தல் வரை திருச்சி 2 என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னர், நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பில் திருச்சி மேற்கு தொகுதி என பெயர்மாற்றம்…
Read More...

திருச்சியில் காவலர்களுக்கே ஓட்டுக்கு துட்டு. சாமானியனின் நிலை ? மநீம வழக்கறிஞர் கிஷோர் குமார்…

"காலர்களுக்கே பணபட்டுவாடா_சாமானியனின் நிலை....? திருச்சி மக்கள் நீதி மய்யம் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் கிஷோர் குமாரின் அறிக்கை. எப்படி திருச்சி-மேற்கில் தேர்தல் நேர்மையாக நடக்கும். தாய் தமிழகத்தில் எதிர் வரும் சட்டமன்ற…
Read More...

திருவெறும்பூர் அதிமுக ப.குமார் பெல் பகுதிகளில் தீவிர பிரச்சாரம்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், திருச்சி தெற்கு வடக்கு மாவட்டச் செயலாளருமான பகுமார் இன்று *BHELபெல்பூர் திருவெங்கடம் நகர் ஜெய் நகர் கணேசபுரம் பர்ம கலனி OFT குடியிருப்பு உள்ளடங்கிய பகுதியில் இருட்டு அறை…
Read More...

திருவெறும்பூர் கிராமங்களில் கபடி மைதானம்.ப.குமார் வாக்குறுதி

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் போட்டியிடுகிறார். திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் வாக்கு…
Read More...

திருச்சி உலக மீட்பர் பங்குத்தந்தையை சந்தித்து ஆசி பெற்றார் மநீம வேட்பாளர் வீரசக்தி

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீரசக்தி இன்று பாலக்கரை, எடத்தெரு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பின் உலக மீட்பர் பேராலய பங்கு தந்தை அவர்களை சந்தித்து மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி கிழக்கு…
Read More...

ஆர்.வி யை சந்தித்து வாழ்த்து பெற்றார் கிழக்கு தொகுதி மநீம வேட்பாளர் வீரசக்தி

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீரசக்தி தீவிர ஓட்டு வேட்டை. மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் D.வீரசக்தி திருச்சி 22-வது வார்டுக்குட்பட்ட இருதயபுரம்,…
Read More...