திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், திருச்சி தெற்கு வடக்கு மாவட்டச் செயலாளருமான பகுமார்
இன்று
*BHELபெல்பூர் திருவெங்கடம் நகர் ஜெய் நகர் கணேசபுரம் பர்ம கலனி OFT குடியிருப்பு உள்ளடங்கிய பகுதியில் இருட்டு அறை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு….*
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் *ப.குமார்B.Sc.,B.LEx.MP* *திருவரம்பூர் கிழக்கு ஒன்றியம்* பகுதிகளில்
மக்களை தேடி மக்களுக்காக உழைக்க வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டு வாக்கு சேகரித்தார். சென்ற இடமெல்லாம் மக்கள்
உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
வேட்பாளர் ப.குமாருடன் ஒன்றிய கழகச் செயலாளர் ராவணன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், கூத்தப்பர் பேரூராட்சி செயலாளர் முத்துக்குமார் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் சென்று வாக்குகள் சேகரித்தனர்.