Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

அதிமுகவின் சாதனைகளை எடுத்துக்கூறி ஸ்ரீரங்கம் வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் பிரச்சாரம்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று காலை அந்தநல்லூர் வடக்கு ஒன்றியத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். முதலில் கம்பரசம்பேட்டை…
Read More...

அதிமுக, திமுக வேட்பாளர்கள் செய்யாததை செய்த திருச்சி கிழக்கு தொகுதி மநீம வேட்பாளர் வீரசக்தி

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி வேட்பாளர்கள் செய்யாததை செய்தார் மநீம திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் வீரசக்தி. திருச்சி மேல சிந்தாமணியில் உள்ள விபூதி தெருவில் உள்ள குடிசைப் பகுதிகளில் இன்று விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் அறிந்த திருச்சி…
Read More...

கதிரவன் வீட்டு கேட்டை கூட தொட முடியாது. ம.நல்லூர் அதிமுக வேட்பாளர் பரஞ்ஜோதி பிரச்சாரம்

*மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் கவனத்திற்கு...!!* தனது தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறி கிராம பகுதிகளில் வசிக்கும் பொது மக்களிடம்…
Read More...

கரியமாணிக்கம் பகுதிகளில் ம.நல்லூர் அதிமுக வேட்பாளர் மு.பரஞ்ஜோதி தீவிர பிரச்சாரம்

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் .மு.பரஞ்ஜோதி தீவிர பிரச்சாரம். அதிமுகவின் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான மு. பரஞ்ஜோதி இன்று No.94 கரியமாணிக்கம் ஊராட்சியில் 100…
Read More...

நடிகர் ரஜினிகாந்த்க்கு தாதா சாகேப் பால்கே விருது.

நடிகர் ரஜினியின் 40 ஆண்டு கால திரையுலக சாதனையை பாராட்டி, அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 51வது தாதா சாகேப் பால்கே விருது இன்று அறிவிக்கப்பட்டது. இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை தந்தற்காக இந்த விருது…
Read More...

வாக்காளர் அடையாள அட்டை இல்லையெனில்,, தேவையான ஆவணங்கள்…

தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் அனைவருக்கும், வாக்காளர் அடையாள அட்டை வழங்கியுள்ள போதிலும், வாக்குப்பதிவின்போது, வாக்காளர் அடையாள அட்டை அளிக்க…
Read More...

உங்கள் கோரிக்கைகள் உடன் நிறைவேற இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். திருவெறும்பூரில் ப.குமார் பிரச்சாரம்.

சாலை வசதி செய்து கொடுத்த அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவாக வாக்களியுங்கள் என்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ப.குமார் பேசி ஒட்டு வேட்டை. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க.…
Read More...

வீடு வீடாக நடந்து சென்று ம.நீ.ம கிழக்கு தொகுதி வேட்பாளர் வீரசக்தி வாக்கு சேகரிப்பு

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீரசக்தி 37 வார்டுக்கு உட்பட்ட ஏர்போர்ட் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். நேற்று மாலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 37வது வார்டில் ஏர்போர்ட், புதுக்கோட்டை ரோடு ஆகிய…
Read More...

அதிமுக ஆட்சி தொடர இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். ம.நல்லூரில் பரஞ்ஜோதி வேண்டுகோள்.

பெண்களுக்கு நலத்திட்டங்களை வாரி வழங்கும் அ.தி.மு.க. ஆட்சி தொடர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று மு.பரஞ்ஜோதி வேண்டுகோள் விடுத்தார். மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி…
Read More...

ஏழை சிறுவனுடன் பிறந்தநாள் கொண்டாடிய மநீம கிழக்கு வேட்பாளர் வீரசக்தி

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீரசக்தி முதலியார் சத்திரம், காஜாபேட்டை பகுதிகளில் வாக்கு சேகரித்தார். மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வீரசக்தி டார்ச்லைட் (மின்கல…
Read More...