திருச்சியில் சர்க்கார் பட பாணியில் வாக்களித்த வாலிபர். பொதுமக்கள் பாராட்டு
திருச்சி அருகே உள்ள திருவெறும்புர் சட்டமன்ற தொகுதியில், அந்த பகுதியைச் சேர்ந்த மென் பொறியாளர் ஒருவர் 'சர்க்கார்' படப்பாணியில் '49 P' சட்டப் பிரிவைப் பயன்படுத்தி தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினார். இது பெரும் வரவேற்பை… Read More...

















