Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீரசக்தி தீவிர பிரச்சாரம்.

0

திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் வீரசக்தி தீவிர பிரச்சாரம்.

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீரசக்தி

14 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளான திருச்சி இபி ரோடு, பூலோகநாதர் கோயில் , கருவாட்டு பேட்டை,கீழக்கொல்லை ஆகிய பகுதிகளில் தெருத்தெருவாக ஒவ்வொரு வீடாகச் சென்று நோட்டீஸ் வழங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

வேட்பாளர் வீரசக்தி உடன் மன்ற நிர்வாகிகள், மய்ய தொண்டர்கள் என ஏராளமானோர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்

Leave A Reply

Your email address will not be published.