Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கட்சி பாகுபாடின்றி பொதுமக்களுக்கு உதவிய காங்கிரஸ் மாநகர் செயலாளர்.

0

திருச்சி கிழக்கு தொகுதி 8வது வார்டில் உள்ள இ. ஆர்.மேல்நிலைப்பள்ளியில் ஓட்டுப்போட வந்த

முதியவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் கட்சிப் பாகுபாடின்றி உதவிய

திருச்சி மாநகர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அண்ணாசிலை விக்டரின்

உதவும் பணியினை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.