Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ம. நல்லூர் அதிமுக வேட்பாளர் பரஞ்ஜோதிக்கு குரும்ப கவுண்டர்கள் ஆதரவு

0

*மண்ணச்சநல்லூர்* சட்டமன்ற தொகுதி வேட்பாளரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான
*மு.பரஞ்ஜோதி.MA.BL* அவர்களை.

*குரும்ப கவுண்டர் நிர்வாகிகள்* மற்றும் மகளிர் அணியினர் , சந்தித்து *இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும்*

*அதிமுக வேட்பாளர்* *மு.பரஞ்ஜோதி.MA.BL*அவர்களை வெற்றி பெறச் செய்ய *ஆதரவு அளித்தனர்.

உடன் கூட்டணி அதிமுக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், கழக கழக தொண்டர்கள் அனைவரும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.