Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

ரெமடெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் ரூ.23,000 க்கு விற்க முயன்ற 3 பேர் கைது

1,500 விலையுள்ள ரெம்டெசிவிரை ரூ.23,000க்கு விற்க முயற்சி: தஞ்சாவூரில் 3 பேர் கைது. கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்துவதில் முக்கியமான மருந்தாக ரெம்டெசிவிர் கருதப்படுகிறது. இந்த மருந்து பற்றாக்குறையாக இருப்பதால், கள்ளச்சந்தைகளில் பல மடங்கு…
Read More...

இஸ்ரேலைக் கண்டித்து திருச்சியின் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டன ஆர்ப்பாட்டம் . பாலஸ்தினயர்களை வெளியேற்றுவதை கண்டித்தும் மஜ்ஜித் அக்ஸாவை அழிக்க முற்படும் இஸ்ரேல் நாட்டை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி மாவட்டம் சார்பில் பாலக்கரை ரவுண்டானா…
Read More...

புதியதாக கருப்பு பூஞ்சை வைரஸ். 115 பேர் பாதிப்பு. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

அரியானாவில் 115 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது என்று மாநில சுகாதார மந்திரி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய அரியானா மாநில சுகாதாரத்துறை மந்திரி அனில் விஜ், 'மாநிலத்தில் இதுவரை மொத்தம் 115 பேருக்கு…
Read More...

விஜயகாந்துக்கு மூச்சு திணறல். அதிகாலை மருத்துவமனையில் அனுமதி

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மூச்சு திணறல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தீவிர…
Read More...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்று முதல் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய சுப்ரீம் கோர்ட்டு…
Read More...

திருச்சியில் அதிகரித்துவரும் தடை செய்யப்பட்ட பகுதி. மாநகராட்சி ஆணையர் தகவல்

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அரசு தற்போது முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. ஆனாலும் நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. திருச்சி மாநராட்சி எல்லைக்குட்பட்டவர்கள்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 19.05.2021

இன்றைய ராசிப்பலன் - 19.05.2021 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். தொழிலில் சற்று மந்த நிலை இருந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது.…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 19-05-2021

இன்றைய பஞ்சாங்கம் 19-05-2021, வைகாசி 05, புதன்கிழமை, சப்தமி திதி பகல் 12.50 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. ஆயில்யம் நட்சத்திரம் பகல் 03.48 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. நவகிரக வழிபாடு நல்லது.…
Read More...

வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் கைது.450 லிட்டர் ஊறல் அழிப்பு.

திருப்பூரில் வீட்டில் வைத்து குக்கரில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ற நபர் கைது. அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 3, லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 450 லிட்டர் சாராய ஊறலையும் கண்டுபிடித்து அழித்தனர். தமிழகத்தில் கொரோனா…
Read More...

கொரோனாவால் உயிர் இழந்த குடும்பத்தினருக்கு ரூ.50, 000 நிவாரணம் அறிவிப்பு.

*டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு* டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறையத்தொடங்கியுள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில்…
Read More...