திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டன ஆர்ப்பாட்டம் .
பாலஸ்தினயர்களை வெளியேற்றுவதை கண்டித்தும் மஜ்ஜித் அக்ஸாவை அழிக்க முற்படும் இஸ்ரேல் நாட்டை கண்டித்து இந்திய யூனியன்
முஸ்லிம் லீக்
திருச்சி மாவட்டம் சார்பில் பாலக்கரை ரவுண்டானா அருகில் மாநில துணை செயலாளர் வி.எம்.பாருக்
தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
தெற்க்கு மாவட்ட செயலாளர் ஹபிபுர்ரஹ்மான்,மாநில மாணவர்அணி செயலாளர் திருச்சி அன்சர்,
நிர்வாகிகள் வடக்கு மாவட்டதலைவர்
நிஜாம் STU தலைவர் ஹக்கிம் ,
வட்ட கிளை நிர்வாகிகள் சர்தார் ஷேக்பாவாதீன், போட்டோ ஷாகிர் ரஹமத் அலி, சாதிக்குல்அமின், தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத் கலிலூர்ரஹ்மான் ,
பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா முஜிபுர்ரஹ்மான், முஸ்தபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் பொருளாளர் ஹுமாயூன் நன்றி கூறினார்.