ஐபிஎல் மீதி 31 ஆட்டங்கள். அரபு அமீரகத்தில் நடைபெறும். ராஜீவ் சுக்லா அறிவிப்பு.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தலைமை தாங்கினார்.
இதில் இந்தியாவில் நிலவும் கொரோனா தொற்றுக்கு… Read More...

