கவச உடை அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்று ஆய்வு. முதல்வர் ஸ்டாலினுக்கு குவியும் பாராட்டு.
கொரோனா கவச உடையணிந்து கொரோனா வார்டுக்குள் சென்று முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டது பாராட்டுகளை பெற்று வருகிறது
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு… Read More...
