ரேஷன் கடையில் கொரோனா நிவாரண நிதி கொள்ளையடித்த மாற்றுத்திறனாளி கைது.
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் கடந்த 16-ந்தேதி இரவு கொரோனா நிவாரண நிதி ரூ.7.36 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. கடை ஊழியர் குணசேகர், இதுகுறித்து சைதாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அனந்தராமன்… Read More...


