திருச்சியில் 9 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையம். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார்.
திருச்சி மாவட்டத்தில் 9 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதை தொடங்கி வைக்கும் விதமாக பெரிய சூரியூர் நெல் கொள்முதல் பணிகளை பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
திருச்சி… Read More...


