தமிழகத்தில் நாளை முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் அரசி. மத்திய அரசு உத்தரவு.
தமிழகம் உட்பட நாடு முழுதும் கொரோனா இரண்டாம் அலையால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனால் அந்தந்த மாநில அரசுகள் மக்களுக்கு உதவி அளித்து வருகின்றன.
இந்த நிலையில், குடும்ப அட்டைத்தாரர்களுக்கு மத்திய அரசு சார்பில் கூடுதல் அரிசி… Read More...


