சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி மாடல் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் .
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ22 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
இரு கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களும் மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகமாகி இருக்கின்றன.
கேலக்ஸி ஏ22 5ஜி மாடலில் 6.6 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி… Read More...