திருச்சி சாதனா அறக்கட்டளை மற்றும் மாவட்ட நிர்வாகம்,அரசு பொது மருத்துவ மனை இணைந்து சேவை மையம் திருச்சி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் தொடங்கியுள்ளது.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட பயிற்சி கலெக்டர் பவித்ரா,அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் வனிதா,துணை கண்காணிப்பாளர் டாக்டர்.எட்வினா,சாதனா அறக்கட்டளை அறங்காவலர் சீனிவாசன் மற்றும் வேல்முருகன் இண்டஸ்ட்ரீஸ் சம்பத்,ரஜினிகாந்த், ராஜு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இளன் குமார் சம்பத் ஏற்ப்படுகள் செய்திருந்தார்.