Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 25-06-2021,

0

'- Advertisement -

இன்றைய பஞ்சாங்கம்

Ad banner

25-06-2021, ஆனி 11, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி இரவு 08.59 வரை பின்பு தேய்பிறை துதியை.

மூலம் நட்சத்திரம் காலை 06.40 வரை பின்பு பூராடம் நட்சத்திரம் பின்இரவு 04.25 வரை பின்பு உத்திராடம்.

அமிர்தயோகம் காலை 06.40 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 04.25 வரை பின்பு சித்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

அம்மன் வழிபாடு நல்லது.

இராகு காலம் – பகல் 10.30-12.00,

எம கண்டம்- மதியம் 03.00-04.30,

குளிகன் காலை 07.30 -09.00,

சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.