Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம்

0

இன்றைய பஞ்சாங்கம்
15-02-2021, மாசி 03, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 03.37 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி.
உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 06.28 வரை பின்பு ரேவதி.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 1/2.
மாத சதுர்த்தி விரதம்.
விநாயகர் வழிபாடு நல்லது.
சுபமுகூர்த்த நாள்.
சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

Leave A Reply

Your email address will not be published.