Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 05-12-2020

இன்றைய பஞ்சாங்கம் 05-12-2020

0

இன்றைய பஞ்சாங்கம்

05-12-2020, கார்த்திகை 20 , சனிக்கிழமை, பஞ்சமி திதி இரவு 08.10 வரை பின்பு தேய்பிறை சஷ்டி.

பூசம் நட்சத்திரம் பகல் 02.27 வரை பின்பு ஆயில்யம்.

சித்தயோகம் பகல் 02.27 வரை பின்பு மரணயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

இராகு காலம் – காலை 09.00-10.30,

எம கண்டம் மதியம் 01.30-03.00,

குளிகன் காலை 06.00-07.30,

சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

Leave A Reply

Your email address will not be published.