Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாய விரோத சட்டங்களை கண்டித்து வருகிற 28, 29-ந்தேதிகளில் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்த விளக்க…
Read More...

திருச்சி மிலிட்டரி கேன்டீன் முன்பு முன்னாள் ராணுவத்தினர் ஆர்ப்பாட்டத்தினால் பரபரப்பு.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் 117 பட்டாலியன் மற்றும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் உள்ளது. இந்த வளாகத்தில் முன்னாள் ராணுவத்தினருக்கான சிறப்பு கேண்டீன் இயங்கி வருகிறது. இந்த கேண்டீயனில் முன்னாள் ராணுவத்தினர் அடையாள அட்டைகளை காட்டி…
Read More...

திருச்சியில் போலீசார் பாதுகாப்புடன் திறக்கப்பட்ட பொது கழிப்பிடம்.

திருச்சியில் போலீஸ் பாதுகாப்புடன் பொது கழிப்பிடம் திறப்பு. திருச்சி மாநகராட்சி 62வது வார்டுக்கு உட்பட்ட அன்பிலார் நகர் 5வது கிராஸ் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலான மக்கள் ஏழைகளாக…
Read More...

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட ஜ.ஏ.எஸ். அதிகாரிக்கு மத்திய அரசு…

காஷ்மீரில் 1990-ஆம் ஆண்டுகளில் இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்து மதத்தை சேர்ந்த பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என பயங்கரவாதிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்தனர். அதேபோல், காஷ்மீரில் இஸ்லாமிய…
Read More...

இன்றைய (24-03-2022) ராசி பலன்கள்

இன்றைய (24-03-2022) ராசி பலன்கள் மேஷம் மார்ச் 24, 2022 உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய…
Read More...

ஸ்ரீரங்கம் சரக காவல் உதவி ஆணையர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப மநீம மாவட்ட செயலாளர் கிஷோர்குமார்…

"ஸ்ரீரங்கம் சரக காவல் உதவி ஆணையர் பணியிடத்தை உடனடியாக நிரப்பவேண்டும்" மக்கள் நீதி மய்யம் தென் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வலியுறுத்தல். திருச்சி மாநகர காவல் சரகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவிற்கு…
Read More...

திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பில் உலக தண்ணீர் தினம்…

திருச்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பு சார்பில் மன்னார்புரம் பகுதியில் உள்ள வீடுகளில் மரகன்றுகள் நடும் நிகழ்வு மற்றும் மாணவ மாணவிகளுக்கு…
Read More...

இன்றைய (23-03-2022) ராசி பலன்கள்

இன்றைய (23-03-2022) ராசி பலன்கள் மேஷம் மார்ச் 23, 2022 வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும். மற்றவர்களை நம்பி எந்தவொரு வேலையையும் ஒப்படைக்கக்கூடாது என்று முடிவெடுப்பீர்கள். தொழிலில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படும்.…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

"நீரின்றி அமையாது உலகு"என்ற முழக்கத்தோடு காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று உலக தண்ணீர் தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்குத் தலைமை ஏற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா நீர் மேலாண்மை பற்றியும் நீரை சேமிக்க வேண்டியதன்…
Read More...

இன்டர்நேஷனல் லயன்ஸ் கிளப் வசந்தம் அரிமா சங்கத்தின் சார்பில் முனைவர் ஜான். ராஜ்குமாருக்கு புனித சேவை…

திருச்சியில் கிறிஸ்தவ போதகர்கள் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் திருச்சியில் 32 ஆண்டுகள் ஆன்மீக சமூக சேவையாற்றி வரும் சமூக சேவகரும், போதகருமான முனைவர் பா.ஜான் ராஜ்குமார் சேவையை பாராட்டி இன்டர்நேஷனல் லயன்ஸ் கிளப் வசந்தம் அரிமா சங்கத்தின்…
Read More...