Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இஸ்லாமிய நல்வாழ்வு கழகம் மீது தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை. தலைவர் சையது ஜாபர்…

இஸ்லாமிய நல்வாழ்வுக் கழகத்தின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் தவறான தகவல் - மறுப்பு தெரிவித்து நிர்வாகிகள் பேட்டி திருச்சி உக்கடை அரியமங்கலம் பகுதியில் இஸ்லாமிய நல்வாழ்வு கழகத்தின் தலைவர் கவிஞர் சையது ஜாஃபர், பொதுச் செயலாளர் ஷாஜகான்,…
Read More...

வீட்டு குப்பைகளுக்கு பணம் தரும் புதிய திட்டத்தை திருச்சி மாநகராட்சி மேயர் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேரடியாக வீடுகளுக்கு சென்று பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், இதர பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்கள், இரும்பு அலுமினியம் எவர்சில்வர் பழைய எலக்ட்ரானிக் சாதனங்கள் என அனைத்தையும் மகளிர்…
Read More...

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் சித்திரை திருவிழா.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் சித்திரை திருவிழா. வேடபரி பல்லாயிரகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அருள் பாலித்து வரும் அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் சித்திரை திருவிழா கடந்த சில வாரங்களுக்கு முன்பு குத்து…
Read More...

திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் அருகே கஞ்சா விற்றவர் கைது.

திருச்சியில் பள்ளிவாசல் அருகே கஞ்சா விற்ற நபர் கைது . திருவறும்பூர் தெற்கு காட்டூர் பகுதியை சேர்ந்தவர் மைதீன்கான் (வயது 33 ) இவர் நத்தர்ஷா பள்ளிவாசல் பின்புறம் பகுதியில் கஞ்சா விட்டுக்கொண்டிருந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவரின் பிணம்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆணின் பிணம் . திருச்சி மத்திய பேருந்து நிலையம் சென்னை பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயக்க நிலையில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தில்…
Read More...

திருச்சியில் மனைவி இறந்த துக்கத்தில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை.

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ வீரர் காலனியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 63 ) இவர் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இவருடைய மனைவி இறந்து விட்டார். இவர்களுக்கு…
Read More...

திருச்சியில் பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் கழுதையிடம் மனு அளிக்க வந்து மாநகராட்சி…

சாலைகளை சீரமைக்க தவறிய மாநகராட்சி ஆணையரை கண்டித்து மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பா.ஜ.க. வினர் முற்றுகைப் போராட்டம். திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சியின் பிரதான சாலைகளில் உள்ள குண்டும்…
Read More...

மர ஆர்வலர்களின் இல்லம் தேடி துணிப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மரம்-மழை-மகிழ்ச்சி மாநில மாநாடு மற்றும் கருத்தரங்கம். வரும் மே 21, 22 ஆகிய தேதிகளில் ஸ்ரீரங்கத்தில் நடக்க இருக்கும் மரம் வளர்க்கும் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி, உறுதியான இயக்கமாக மாற்ற மர ஆர்வலர்களின் மரம் - மழை - மகிழ்ச்சி மாநில…
Read More...

அரசியலில் புனிதராக இருந்தால் வாயில் …… பொன்மலைப் பகுதியில் நடந்த ஓராண்டு சாதனை…

அரசியலில் புனிதராக இருந்தால் வாயில் வெண்ணெயை தடவி திண்ணையில் படுக்க வைத்து விடுவீர்கள் ... அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என். நேரு பதிலடி. திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொன்மலை பகுதி கழகம் சார்பில்…
Read More...

திருச்சி மலைக்கோட்டை அருகே ராஜமோகன்’ஸ் ஏசி மினி ஹால் திறப்பு விழா

திருச்சி மலைக்கோட்டை அருகே ராஜமோகன்'ஸ் மினி ஹால் திறப்பு விழா. திருச்சி மலைக்கோட்டை சின்னக்கடை வீதி எஸ்.பி.கே.ஜீவல்வரி அருகில் அருகே ராஜமோகன்ஸ் ஏசி மினி ஹால் இன்று தொடங்கப்பட்டது. இந்த மினி ஹாலினை உரிமையாளர் கமலா ராஜம்மாள் தொடங்கி…
Read More...