Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அமைச்சர் கே.என்.நேருவின் சொந்த ஊர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் பொதுமக்கள்…

லால்குடி அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள் பணியமர்த்தப்பட வேண்டும்.மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை. திருச்சி மாவட்டம் லால்குடியை சுற்றியுள்ள சுமார் 75-க்கும் மேற்பட்ட கிராமத்தை சார்ந்த பொதுமக்கள்…
Read More...

ஹவுரா ரயிலில் கடத்திவரப்பட்ட புகையிலை பொருட்கள். ரயில்வே போலீசார் பறிமுதல்.

திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் புகையிலை பொருட்கள் ரயில்வே பாதுகாப்பு போலீசார் பறிமுதல். வட மாநிலங்களில் இருந்து திருச்சி வழியாக செல்லும் ரெயில்களில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தி செல்லபடுகிறதா என…
Read More...

திருச்சியில் நூதன முறையில் கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலை.

திருச்சியில் பூட்டியிருந்த வீட்டில் அடையாள ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களுக்கு போலீசார் வலை. மிளகுபாறையை அடுத்துள்ள பொன்நகர் - நியூ செல்வா நகர் பகுதியை சேர்ந்த லட்சுமணன், தொடர் விடுமுறை காரணமாக குடும்பத்துடன்…
Read More...

திருச்சியில் சூறாவளி காற்றில் குலை தள்ளிய வாழைகள் சாய்ந்ததில் பல லட்சம் நஷ்டம்.விவசாயிகள் வேதனை.

வயலூர், அந்தநல்லூர் பகுதிகளில் சூறாவளி காற்றில் வாழை மரங்கள் சாய்ந்தன திருச்சியை அடுத்த அந்தநல்லூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள பிச்சாவரம், கீழ்பத்து,…
Read More...

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் முப்பெரும் விழா.

கோவையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் முத்தான முப்பெரும் விழா கேரளா கிளப் கூட்டரங்கில் நடைபெற்றது. அனைத்து தரப்பினரும் பெரும் பயன்பெற சட்ட விழிப்புணர்வு நிகழ்வுகள், ஏழை எளிய மக்கள் பயன்பெற…
Read More...

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி போக்குவரத்து மாற்றம்.

சமயபுரம் மாரியம்மன் கோவில்தேரோட்டத்தையொட்டி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று (செவ்வாய்க்கிழமை)போக்குவரத்துமாற்றம்செய்யப்படுகிது சித்திரை தேரோட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) …
Read More...

இன்றைய (19-04-2022) ராசி பலன்கள்

இன்றைய (19-04-2022) ராசி பலன்கள் மேஷம் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். அரசு தொடர்பான காரியங்களில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். பயணங்களின் மூலம் ஒருவிதமான சோர்வு…
Read More...

திருச்சி உறையூர் மீன் மார்க்கெட்டில் மாநகராட்சி மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு.

திருச்சி உறையூர் மீன் மார்கெட்டில் மாநகராட்சி மேயர் திடீர் ஆய்வு. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உறையூர் காசிவிளங்கி மீன் மார்கெட்டில் தூய்மையாக பராமரிப்பது தொடர்பாக மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் முஜிபுர் ரகுமான் மற்றும் அலுவலர்களுடன்…
Read More...

திமுக 15வது பொதுத் தேர்தல். .விருப்ப மனு அளிக்க கட்சியினருக்கு அமைச்சர் மகேஷ் பொய்யமொழி அழைப்பு.

தி.மு.க 15வது பொதுத் தேர்தல் ! திருச்சி தெற்கு மாவட்டத்தில் பகுதி,நகர, பேரூர் கழகங்களில் வார்டு தேர்தல் ! மாவட்ட பொறுப்பாளர் - அமைச்சர் - அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை ! திமுக 15வது பொதுத் தேர்தலை முன்னிட்டு திருச்சி தெற்கு…
Read More...

ரூ.1கோடி மதிப்புள்ள பேஸ்ட் வடிவிலான தங்கத்தை கடத்தி வந்த விமான நிலைய ஊழியர் உள்ளிட்ட 2 பேர் கைது.

திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டு…
Read More...