Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் சாலைகளை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்.புதிய மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்…

திருச்சி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக மா.பிரதீப் குமார் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது அவர் கூறியதாவது:- குறைதீர்ப்பு முகாம்களில் மக்கள் அளிக்கும் மனுக்களை தீர ஆராய்ந்து விரைந்து…
Read More...

திருச்சி காவல்துறைக்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் மநீம மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் நன்றி…

திருச்சி மாநகர காவல்துறைக்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் தனது நெஞ்சார்ந்த நன்றியை  தெரிவித்துள்ளார். கடந்த வாரம் "தலைக்கு மேல் தொங்கும் பேராபத்து" என்ற…
Read More...

திருச்சி சூர்யாவுக்கு பாரதிய ஜனதா கட்சியில் மாநில பொது செயலாளர் பதவி.

திமுகவில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என சமீபத்தில் திருச்சியை சேர்ந்த சூர்யா தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து பாரதிய ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் திருச்சி முன்னாள் தி மு க…
Read More...

திருச்சி கௌதம் நாகராஜன் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக நியமனம்.

திருச்சியை சேர்ந்த கௌதம் நாகராஜன். பாஜக இளைஞர் அணி மாவட்ட தலைவராக இருந்து தற்போது பாஜகவின் மாநில இளைஞரணி பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கௌதம் திருச்சி பாரதிய ஜனதா கட்சியில் சிறு வயது முதல் கிளை தலைவர்,வார்டு தலைவர்,…
Read More...

திருச்சியில் மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டி அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார். திருச்சி அண்ணாவிளையாட்டு அரங்கத்தில் மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி திருச்சியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தமிழ்நாடு…
Read More...

சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி.தமிழக வீரர்கள் அபாரம்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேபாளம் நாட்டில் உள்ள காத்மாண்டு முல்பானி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில் இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான 3 தொடர் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி…
Read More...

திருச்சியில் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்.

பத்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம். அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் அப்பாவி சிறைவாசிகளை விடுதலை…
Read More...

பள்ளி மாணவர்கள் செல்போன் பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும். திருச்சியில் அமைச்சர் மகேஷ்…

வகுப்பறைகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தினால் உடனடியாக பறிமுதல். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் பேட்டி. திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு நகர்புற…
Read More...

விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பதை கண்டித்து திருச்சியில் எஸ். ஆர்.எம்.யூ மாநிலத் துணைச் செயலாளர்…

விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பதை கண்டித்து திருச்சி பொன்மலையில் இன்று எஸ்.ஆர்.எம்.யூ கண்டன ஆர்ப்பாட்டம். மாநில துணைச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது. சுற்றுலா என்ற பெயரில் கோவை -சீரடி விரைவு ரயிலை தனியாருக்கு விற்பதை…
Read More...

திருச்சி கே.கே.நகர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி.

கே.கே.நகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி. திருச்சி கே கே நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி மற்றும் முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது.…
Read More...