Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தண்ணீர் அமைப்பின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் துணிப்பை வழங்கும் நிகழ்ச்சி.

தண்ணீர் அமைப்பின் சார்பில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திருச்சி மாவட்ட ஆட்சியர் எம்.பிரதீப் குமார் அவர்களை சந்தித்து துணிப்பைகள் வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து எடுத்துக் கூறப்பட்டது.இந்நிகழ்வில் தண்ணீர்…
Read More...

திருச்சியில் ஒரே இடத்தில் ஆயிரம் பெண்கள் யோகா செய்து சாதனை. இல்லாள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்றது.

திருச்சியில் "இல்லாள்" ட்ரஸ்டி சார்பில் ஒரே இடத்தில் 1000 பெண்களின் ஒருங்கிணைத்து யோகா சாதனை செய்து புதிய சாதனை படைத்தனர். இந்நிகழ்வு ஆரோக்கிய பயணத்தில் திருச்சியின் பெண்களை செயல்பட வைத்துள்ளது. இந்த வரலாற்று நிகழ்வை…
Read More...

கண்ணதாசனின் புகழுக்கு காதல் பாடல்ளே காரணம்.என்ஆர் ஐஏஎஸ் அகாடமியில் நடந்த பட்டிமன்றத்தில்…

கவிஞர் கண்ணதாசனின் நிலைத்த புகழுக்கு காதல் பாடல்களே காரணமாக இருக்கின்றன என்.ஆர்.,ஐ.ஏ.எஸ். அகாடமி பட்டிமன்றத்தில் நடுவர் கு. ஞானசம்பந்தன் தீர்ப்பு . திருச்சி ராம்ஜி நகர் கே. கள்ளிக்குடியில் என்.ஆர்., ஐ.ஏ.எஸ். அகெடமி கல்வி மையம் செயல்பட்டு…
Read More...

சுயநலத்திற்காக ஜாதியை பயன்படுத்துகிறார் ஒபிஎஸ்.திருச்சி மாவட்ட செயலாளர் குமார் பேட்டி.

ஓ பன்னீர்செல்வம் சுயநலத்திற்காக ஜாதியை பயன்படுத்துகிறார். திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் பேட்டி. திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி.,யுமான ப.குமார் நிருபர்களுக்கு பேட்டி…
Read More...

எடப்பாடிக்கு ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவு உள்ளது.முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி பேட்டி.

நிர்வாகிகளிடம் எடப்பாடிக்கு அமோக ஆதரவு. முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி. முன்னாள் அமைச்சரும், திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான மு. பரஞ்ஜோதி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- ஒற்றை தலைமை…
Read More...

திருச்சியில் பாரம்பரியம் காப்போம் நிகழ்ச்சி.மக்கள் சக்தி இயக்கம் சார்பில் நடைபெற்றது

திருச்சியில் பாரம்பரியம் காப்போம் நிகழ்வு. பாரம்பரிய உணவுகள், பழங்கால சிறார் விளையாட்டுகள், பாரம்பரியக் கலைகள், பழங்கால பொருள்கள் ஆகி யவற்றின் பயன்பாட்டை மீட்டெடுக்கும் வகையில் திருச்சியில் பாரம்பரியம் காப்போம் நிகழ்வு நடைபெற்றது.
Read More...

திருச்சி மாவட்ட நூலகம்,என்ஆர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்தும் டிஎன்பிஎஸ்சி மாதிரி தேர்வு.

திருச்சி மாவட்ட நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி மாதிரித் தேர்வு. திருச்சி மாவட்ட நூலகத்தில் டி என் பி எஸ் சி தொகுதி 4 க்கான மாதிரி தேர்வு திங்கள் கிழமை நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட…
Read More...

திருச்சி மதுரம் மருத்துவமனையில்புதிய மருத்துவ பிரிவுகள் தொடக்கம்.

திருச்சி மதுரம் மருத்துவமனையில் புதிய மருத்துவப் பிரிவுகள் தொடக்கம். திருச்சி அரசு தலைமை ஆஸ்பத்திரி எதிர்புறம் மதுரம் மருத்துவமனை அமைந்துள்ளது. 145 வருடங்களுக்கும் மேலாக ஐந்து தலைமுறைகளாக மருத்துவ சேவை செய்துவரும் மதுரம்…
Read More...

திருச்சியில் மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சார்பில் வரலாற்று சிறப்புமிக்க தரவரிசை போட்டிகள் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட பூப்பந்து சங்கம் நடத்திய தமிழ்நாடு பூப்பந்து சங்கத்தின் பரிசுத் தொகை மற்றும் தரவரிசைப் போட்டி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்ட இறகுப்பந்து கழகம் தமிழ்நாட்டில் முதல் முறையாக வரலாற்று…
Read More...

திருச்சியில் பாரம்பரியம் காப்போம் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

திருச்சியில் ஜூன் 26 பாரம்பரியம் காப்போம் நிகழ்வு. பாரம்பரிய உணவுகள், பழங்கால சிறார் விளையாட்டுகள், பாரம்பரியக் கலைகள், பழங்கால பொருள்கள் ஆகி யவற்றின் பயன்பாட்டை மீட்டெடுக்கும் வகையில் திருச்சியில் ஜூன் 26-இல் பாரம் பரியம் காப்போம்…
Read More...