Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர்களிடையே மோதல். ஒருவர் குத்தி கொலை.

திருச்சியில் கள்ளக்காதல் விவகாரம் இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் குத்திக்கொலை. திருச்சியில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர் கத்தியுடன் போலீஸில்…
Read More...

திருச்சி சுப்ரமணியபுரம் அருளானந்தர் பேராலயத்தில் தீ விபத்து.

திருச்சி சுப்ரமணியபுரம் அருளானந்தர் பேராலயத்தில் தீ விபத்து. திருச்சியில் வியாழக்கிழமை இரவு பேராலம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் பாதிப்பு ஏதுமில்லை. திருச்சி , டி.வி.எஸ்.டோல்கேட் சுப்பிரமணியபுரம்…
Read More...

திருச்சி கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்

திருச்சி கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டம். திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான வியாபாரிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி வயலூர்…
Read More...

நிறுத்தி. வைக்கப்பட்ட விற்பனையாளர்களின் அகவிலைபடியை வழங்க ஆணையிட்ட தமிழக அரசுக்கு நியாய விலை கடை…

பொது விநியோக திட்டத்தை தனி துறையாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை. தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் நிறுத்தி வைக்கப்பட்ட விற்பனையாளர்களின் அகவிலைப்படியை வழங்க ஆணையிட்ட தமிழக…
Read More...

ஓபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்து வரும் திருச்சி மாணவரணி செயலாளர் கார்த்திகேயன்.

திருச்சியில் இன்று 2-வது நாளாக எடப்பாடி ஆதரவு பகுதி நிர்வாகிகள் கூட்டம். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோரின் ஆதரவாளர்கள்…
Read More...

மீண்டும் கொரானா அதிகரிக்கும் நிலையில் திருச்சியில் மாற்றம் அமைப்பினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…

*தமிழகத்தில் மீண்டும் கொரோணா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும்…
Read More...

15வது திமுக பொதுத்தேர்தல். திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் மனுக்கள் வினியோகம்.

15வது திமுக. பொதுத் தேர்தலை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் ஒன்றிய கழகத்திற்கான அவைத்தலைவர், செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர்கள் மற்றும் அணியின் பொறுப்பாளர்கள் என பதினோரு பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள்…
Read More...

திருச்சியில் இலக்கிய தாகம் ஐம்பெரும் விழாவில் வழக்கறிஞர்களுக்கு விருது பத்மஸ்ரீ சுப்ராமன் பாராட்டு.

திருச்சி வழக்கறிஞர்களுக்கு விருது. பத்மஸ்ரீ சுப்புராமன் பாராட்டு. இலக்கிய தாகம் ஐம்பெரும் விழா திருச்சியில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டவர்களை இலக்கியதாகம் நிறுவனர் கவி. பெரியசாமி வரவேற்றார். நிகழ்ச்சிக்கு திருச்சி விஜிபி…
Read More...

திருச்சியில் கல்லூரி.மாணவி உட்பட 3 இளம் பெண்கள் மாயம்.

திருச்சியில் கல்லூரி மாணவி உள்பட 3 இளம்பெண்கள் மாயம் . திருச்சி உய்யகொண்டான் திருமலை ரெங்கா நகரைச் சேர்ந்தவர் ராபர்ட் வில்லியம். இவரது மனைவி உமாராணி ,இவர்களது மகள் சத்யபிரியா (வயது 20 ).இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி…
Read More...

தமிழக பாஜக இளைஞரணி மாநில செயலாளராக திருச்சியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஸ்ரீராம் நியமனம்.

தமிழக பாஜக இளைஞரணி மாநில செயலாளராக திருச்சியை சேர்ந்த தொழிலதிபரும் அரசு ஒப்பந்தக்காரரும் ஆர்.எம்.ஸ்ரீராம் பி. இ., அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று தமிழக பாஜக இளைஞரணி மாநில தலைவர் ரமேஷ் ஜீவா மாநில தலைவர் அண்ணாமலை ஒப்புதலோடு…
Read More...