Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக பாஜக இளைஞரணி மாநில செயலாளராக திருச்சியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஸ்ரீராம் நியமனம்.

0

'- Advertisement -

 

Ad banner

தமிழக பாஜக இளைஞரணி மாநில செயலாளராக திருச்சியை சேர்ந்த தொழிலதிபரும் அரசு ஒப்பந்தக்காரரும் ஆர்.எம்.ஸ்ரீராம் பி. இ., அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று தமிழக பாஜக இளைஞரணி மாநில தலைவர் ரமேஷ் ஜீவா மாநில தலைவர் அண்ணாமலை ஒப்புதலோடு மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகன் வழிகாட்டுதலின்படி திருச்சி சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஆர்.எம்.ஸ்ரீராம் அவர்களை மாநில இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஸ்ரீராம் மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக கடந்த மூன்று ஆண்டுகள் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.