திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை.
எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான வெல்ல மண்டி நடராஜன் ஏற்பாட்டில் திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுக.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் மாவட்ட நிர்வாகிகள்…
Read More...
இதில் மாவட்ட நிர்வாகிகள்… Read More...


