திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம், திருவெறும்பூர்
சட்டமன்ற தொகுதி,
திருவெறும்பூர் கிழக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட கீழமாங்காவனம்.
பத்தாளப்பேட்டை 9வது திமுக வார்டு உறுப்பினர் M.சந்திரா, தலைமையில்.. திமுக மற்றும், அமமுக வை சார்ந்த 100.க்கும் மேற்பட்ட நபர்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் முன்னணியில்
தங்களை அஇஅதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் திருவெறும்பூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் S.S.ராவணன் மற்றும் மாவட்ட கழக அவைத் தலைவர் பர்வீன் கனி, மாவட்ட அணி செயலாளர்கள் ராஜமணிகண்டன், சுரேஷ்குமார், MP.ராஜா, கூத்தைப்பார் பேரூர் கழக செயலாளர் P.முத்துக்குமார், ஒன்றிய மாணவரணி செயலாளர் Dr.S.V.A.பிரகாஷ், மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.