ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தொழிலாளர்களுக்கான ஓய்வு அறையை அமைச்சர் வளர்மதி திறந்து வைத்தார்.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் திருச்சி மணிகண்டம் ஒன்றியம், நாச்சிக்குறிச்சி .
தீரன் நகர் போக்குவரத்துக்கழக பணிமனையில் தொழிலாளர்களுக்கான ஓய்வு அறை கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.
தொழிலாளர்களுக்கான ஓய்வு அறையை அமைச்சர் வளர்மதி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் வீரமுத்து, போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளர் ராஜ்மோகன், துணை மேலாளர்கள் ஜீலியஸ் அற்புதராயர், சிங்காரவேலு, ரெங்கராஜ், சதீஸ்குமார், சுரேஷ்குமார், கிளை மேலாளர் ரவி மற்றும் SETC தொழிற்துங்க மண்டல இணைச் செயலாளர் முருகன், முன்னாள் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கா.தமிழரசு, ஒன்றிய கவுன்சிலர் புங்கனூர் கார்த்திக், தீரன் நகர் கிளை ஜெகநாதன், பிரபாகர், மிலிட்டரி சேகர், மாரிமுத்து, ராஜகோபால், ஜானகிராமன், செல்வேந்திர பிரசாத், மலைக்கோட்டை கிளை பெரியசாமி, முருகேசன், சேகர், செல்வகுமார், ஆனந்த், செந்தில்குமார், வெற்றி செல்வன், முருகன், பாபு, சக்திவேல் தசரதன், அர்ச்சுனன், ஆனந்த், செல்வராஜ். அனைத்து உதவி கிளை மேலாளர்கள், பணியாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.