Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

வர்த்தகம்

திருச்சியில் தீபாவளி பொருட்கள் வாங்க குவியும் மக்கள்.

திருச்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்.எஸ்.பி சாலையில் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள். வழக்கத்தைவிட மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த என்.எஸ்.பி சாலை ... தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகளை வாங்குவது…
Read More...

திருச்சி கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை ரூ.20 கோடி இலக்கு நிர்ணயம். திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர்…

திருச்சி கோ ஆப்டெக்ஸில் தீபாவளி முதல் விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார் . இந்த ஆண்டு 20 கோடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ன பேட்டி. கோ-ஆப்டெக்ஸில் தமிழக அரசு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது 30%…
Read More...

வியாபாரம் குறைந்ததால் ஸ்ரீரங்கத்தில் பூக்களை குப்பையில் கொட்டிய வியாபாரிகள்.

பூக்கள் வியாபரம் மந்தம் ஸ்ரீரங்கத்தில் பூக்களை குப்பையில் கொட்டிய வியாபாரிகள். திருச்சி ஸ்ரீரங்கம் பூசந்தைக்கு திருச்சி மாவட்டம் எட்டரை, கோப்பு, குழுமணி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் மற்றும் ஒசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வெளி…
Read More...

10ம் தேதி திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு உதயம்.செயற்குழுக் கூட்டத்தில் முடிவு.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைக்கப்பட்ட திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பின் நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் திருச்சி பழைய பால்பண்ணை புதிய வெங்காய மண்டி கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட…
Read More...

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியது.

ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களின் அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் ரூ.100க்கு மேல் விற்கப்படுகிறது. இந்நிலையில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 19…
Read More...

GST கவுன்சில் கூட்டத்தில் பேச போதிய நேரம் வழங்கப்படவில்லை. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 8 மாதங்களுக்கு பிறகு இன்று கூடியது. டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காணொலி…
Read More...

சிறு,குறு வியாபாரிகள் காலை 10 மணிவரை வணிகம் செய்ய அனுமதிக்க பால் முகவர்கள் நல சங்கத்தினர்…

தளர்வுகளற்ற ஊரடங்கில் கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தளர்வுகளற்ற ஊரடங்கில் சிறு, குறு, நடுத்தர, நடைபாதை வியாபாரிகள் காலை 10மணி வரை கட்டுப்பாடுகளுடன்…
Read More...

இந்தியா சந்தையில் புதிய வயர்லெஸ் ஹெட் போன் 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் பயன்படுத்தலாம்.

போட் நிறுவனம் இந்திய சந்தையில் 330 வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய நெக்பேண்ட் வயர்லெஸ் ஹெட்செட் ப்ளூடூத் 5.0, 10 எம்எம் டைனமிக் டிரைவர்களை கொண்டிருக்கிறது. இது போட் நிறுவனத்திற்கு உரிய தலைசிறந்த ஆடியோ அனுபவம்…
Read More...

எங்கள் நிறுவனத்தில் கொரோனாவால் யாராவது உயிரிழந்தால். 60 வயது வரை குடும்பத்திற்கு சம்பளம். டாடா…

தங்களது நிறுவன ஊழியர் யாரேனும் கொரோனா தொற்றால் உயிரிழந்தால் அந்த ஊழியரின் குடும்பத்திற்கு 60 வயது வரை முழுச் சம்பளம் வழங்கப்படும் என டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமாக வேட்டையாடி வருகிறது.…
Read More...

தமிழகத்தில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ……

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 95.06 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 89.11 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே…
Read More...